TM completed segments: 0

Other segments: 43

TM completed words: 0

Other words: 1168

TM Completed sentences

Original Translated

Other sentences

Original Similar TM records
வோல்கா ஆறு
வோல்கா ஆறு (உருசியம்: Во́лга, பஒஅ:[ˈvolɡə]( கேட்க)) ஐரோப்பாக் கண்டத்தின் மிகவும் நீளமான ஆறு.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF
https://en.wikipedia.org/wiki/WP:IPA_for_Russian
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:Ru-%D0%92%D0%BE%D0%BB%D0%B3%D0%B0.ogg
https://upload.wikimedia.org/wikipedia/commons/1/10/Ru-%D0%92%D0%BE%D0%BB%D0%B3%D0%B0.ogg
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
இது உருசிய நாட்டின் மத்திய பகுதியினூடாகப் பாய்ந்து காஸ்பியன் கடலில் கலக்கிறது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
இது உருசியாவின் தேசிய ஆறாகவும் கருதப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
உருசிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ உட்பட ரசிய நாட்டின் 20 பெரிய நகரங்களுள் 11 இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B
திவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கிப் பகுதியில் உள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆற்றின் நீரூற்று அமைந்துள்ளது.
வோல்காவின் நீரேந்து பிரதேசம் வல்தாய் மேட்டுப் பகுதிகள், மத்திய உருசிய மேட்டுப் பகுதிகள் ஆகியனவற்றில் தொடங்கி கிழக்கு நோக்கி உரால் மலைகள் வரை பரந்துள்ளது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
வோல்கா ஆற்றின் நீளம் 3690 கிலோமீட்டர்கள் ஆகும். [1] உருசியக் கலாச்சாரத்தில் இந்த ஆறு ஒரு முக்கிய அடையாளத்தைக் கொண்டுள்ளதுடன் உருசிய இலக்கியத்திலும் நாட்டுப்புறக் கலைகளிலும் வோல்கா-மாத்துஷ்கா (தாய் வோல்கா) என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81#cite_note-%D1%8D%D0%BD%D1%86%D0%B8%D0%BA%D0%BB%D0%BE%D0%BF%D0%B5%D0%B4%D0%B8%D1%8F-1
text-decoration: underline;
பெயரீடு
கி.பி. முதலாம் நூற்றாண்டின் நூலாசிரியர்களான தொலெமி மற்றும் அமியானஸ் மார்செளினஸ் ஆகியோரால் வோல்கா ஆறானது ரா எனும் பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. [2] [3] இது ஈரானியப் பழமை மொழியான சிதியன் மொழியில் இருந்து எடுக்கப்பட்டது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81#cite_note-2
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81#cite_note-3
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE)
ஐரோப்பிய மத்திய காலத்தில் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசித்த துருக்கிய மக்களால் "பெரிய ஆறு" எனக் கருத்து வருமாற்போல் இட்டில் அலல்து அட்டேல் என அழைக்கப்பட்டது. [4] இன்றைய துருக்கி மொழிகளில் இடெல் (தடர மொழி), அத்தால் (சுவாசு மொழி), இதெல் (பசுகிர மொழி), இடில் (துருக்கிய மொழி) என்று வோல்கா அழைக்கப்படுகின்றது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81#cite_note-4
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
ஆற்றின் உருசியப் பெயர் வோல்கா (Волга) சிலாவிய முந்து மொழியில் காணப்பட்ட "வோல்கா" எனும் சொல்லில் இருந்து பெறப்பட்டது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
இதன் கருத்து ஈரம் என்பதாகும்.
இது பெரும்பாலான சிலாவிய மொழிகளில் இன்றும் பேணப்படுகின்றது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உருசிய, பல்கேரிய, சுலோவேனிய மொழிகளில் விளாகா (влага), உக்ரைன் மொழியில் வலோகா (воло́га) என்பது ஈரத்தைக் குறிக்கின்றது. [5]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81#cite_note-5