TM completed segments: 0

Other segments: 33

TM completed words: 0

Other words: 1395

TM Completed sentences

Original Translated

Other sentences

Original Similar TM records
மக்கெடோனியா (பண்டைய இராச்சியம்)
மாசிடோனியா (Macedonia) அல்லது மாசிடோன் (Macedon, கிரேக்க மொழி: Μακεδονία, Makedonía) பண்டைய கிரேக்கத்தில் இருந்த ஓர் இராச்சியம் ஆகும்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
கிரேக்க மூவலந்தீவின் வடகிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த இராச்சியம், [2] மேற்கில் எபிரசு நாட்டையும் வடக்கில் பேயோனியா நாட்டையும் கிழக்கில் திராசு பகுதியையும் தெற்கில் தேசாலி நாட்டையும் எல்லைகளாகக் கொண்டிருந்தது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-britannica-2
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
பண்டைக் கிரேக்கத்தின் ஒரு சிறுநாடாக இருந்த மக்கெடோன் முழுமையான ஹெல்லனிய உலகில் பெற்ற எழுச்சிக்கு முதன்மை காரணமாக மக்கெடோனின் இரண்டாம் பிலிப் இருந்தார். பேரரசன் அலெக்சாந்தரின் வெற்றிகளுக்குப் பின்னர், உலகின் மிகவும் வலிமையான நாடாக சிறிது காலம் விளங்கியது; இக்காலத்தில் முன்னாள் அகாமனிசியப் பேரரசை உள்ளடக்கிய இதன் ஆட்சி சிந்து ஆறு வரையும் பரவியிருந்தது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81
பெயர்
மக்கெடோனியா என்ற பெயர் (கிரேக்க மொழி: Μακεδονία, Makedonía) "உயரமானவர்" அல்லது "மேட்டுவாசி" என்ற பொருளுடைய பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான μακεδνός (Makednos) என்பதிலிருந்து வந்தது.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF
இங்குள்ள மக்களின் உயரத்தை ஒட்டி இவ்வாறு பெயரிடப்பட்டதாக கருதப்படுகிறது. [3] [4] ஆங்கிலச் சுருக்கமான மக்கெடோன் என்பது பிரான்சிய பெயரிலிருந்து திரிந்து வந்திருக்கலாம். [5]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-3
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-4
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-5
வரலாறு
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE
ஏகெயைச் சுற்றியுள்ள நிலப்பரப்பை முதல் மக்கெடோனியத் தலைநகராகக் கொண்டு பல மக்கள் வாழ்ந்து வந்தனர்.
அப்போது இது எமாத்தியா என (மன்னன் எமாத்தியன் பெயரைக் கொண்டு) அழைக்கப்பட்டது.
தலைநகர் ஐகெயும் அப்போது எடெசா என அழைக்கப்பட்டது. பரவலாக அறியப்படும் மைதாசின் இளமைக்காலத்தில் இதுவே தலைநகரமாக இருந்தது. ஏறத்தாழ கி.மு 650இல் ஆர்கெட் பரம்பரை தங்கள் அரண்மனை-தலைநகரை இங்கு அமைத்துக் கொண்டனர்.இவர்கள் ஆர்கோசு என்ற நகரத்திலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள். [6]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-ring-6
கி.மு 8ஆம் அல்லது 7ஆம் நூற்றாண்டுத் துவக்கத்தில் இந்த ஆர்கெட் பரம்பரையினர் உருவாக்கிய இராச்சியமே முதல் மக்கெடோனிய நாடாக கருதப்படுகிறது.
மற்ற உருவாக்க மரபுக்கதையாக கரானுசு தனது மக்களுடன் இங்கு இடம்பெயர்ந்து ஓர் இராச்சியத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. [7] இவரே எடெசாவை ஐகெ எனப் பெயரிட்டதாகவும் மன்னன் மைதாசையும் பிற மன்னர்களையும் வெளியேற்றி தனது இராச்சியத்தை நிலைநிறுத்தியதாக கூறப்படுகிறது. எரோடோட்டசு கூற்றின்படி ஹெலனின் மகன் டோரசு தம் மக்களுடன் இங்கு வந்து குடியேறினார்.
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-7
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%81
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D
இவர்களிலிருந்து ஒரு பிரிவினர் பின்னர் மேலும் தெற்கே குடியேறி டோரியன்கள் என அழைக்கப்பட்டனர். [8]
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)#cite_note-8